குஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு

பிரபு, குஷ்புவை மீண்டும் ஜோடியாக நடிக்க வைத்து, சின்னத்தம்பி 2-ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பி.வாசுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து உள்ளார். பொன்னியின் செல்வன் படத்துக்காக உடல் எடையை குறைத்து இருக்கிறார். அவர் ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் … Continue reading குஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு